தூத்துக்குடியில் வாலிபரை கத்தியை காட்டி மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடியில் வாலிபரை கத்தியை காட்டி மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்
x
தினத்தந்தி 29 Nov 2021 6:25 PM IST (Updated: 29 Nov 2021 6:25 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வாலிபரை கத்தியை காட்டி மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஸ் மேற்பார்வையில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, எட்டயபுரம் ரோட்டில் வந்த கொண்டு இருந்த வாலிபர் ஒருவரை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக, தூத்துக்குடி சோட்டையன்தோப்பை சேர்ந்த நம்பிராஜன் மகன் பார்த்திபன் (வயது 19) என்பவரை மடக்கி பிடித்தனர். இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து பார்த்திபனை கைது செய்தனர். அவரிடம் இருந்த கத்தியையும் பறிமுதல் செய்தனர்.

Next Story