பாலியல் வன்கொடுமையை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 29 Nov 2021 11:14 PM IST (Updated: 29 Nov 2021 11:14 PM IST)
t-max-icont-min-icon

பாலியல் வன்கொடுமையை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது

நொய்யல்
தொடரும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்தி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வேலாயுதம்பாளையத்தில் இருந்து பரமத்தி வேலூர் செல்லும் சாலையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கரூர் ஒன்றிய குழு தலைவி இந்துமதி தலைமை தாங்கினார். இதில்  50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Next Story