கொள்ளை வழக்கில் மேலும் 4 பேர் கைது
தினத்தந்தி 29 Nov 2021 11:20 PM IST (Updated: 29 Nov 2021 11:20 PM IST)
Text Sizeகொள்ளை வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை போலீஸ் சரகம் கண்டனூரில் கடந்த ஜூலை மாதம் வயதான தம்பதியினரை கட்டிப்போட்டு 45 பவுன் தங்க நகைகள் வைரம் மற்றும் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டன. இந்த வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டு கொள்ளை யடிக் கப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன. இச்சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் (வயது 20) உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire