பாறைகள் விழுந்ததில் தண்டவாளம் சேதம்


பாறைகள் விழுந்ததில் தண்டவாளம் சேதம்
x
தினத்தந்தி 1 Dec 2021 8:28 PM IST (Updated: 1 Dec 2021 8:28 PM IST)
t-max-icont-min-icon

பாறைகள் விழுந்ததில் தண்டவாளம் சேதம்

தொடர் மழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே ஹில்குரோவ் அருகே 2 இடங்களில் பாறைகள் ரெயில்வே தண்டவாளத்தில் விழுந்தது.

 இதனால் தண்டவாளம் சேதமடைந்ததையும், ரெயில்வே ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டதையும் படத்தில் காணலாம்.

Next Story