விவசாயி மர்மச்சாவு


விவசாயி மர்மச்சாவு
x
தினத்தந்தி 1 Dec 2021 11:07 PM IST (Updated: 1 Dec 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

விவசாயி மர்மமான நிலையில் இறந்துகிடந்தார்.

நயினார்கோவில்
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் யூனியன் கிளியூர் பஞ்சாயத்து வடக்கு குடியிருப்பைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் திருநாவுக்கரசு. விவசாயியான இவர் உடலில் காயங்களுடன் வயல்வெளியில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். 
இதுகுறித்து தகவல் அறிந்த நயினார்கோவில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து  வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story