மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Corona infection in Pudukkottai 3 more people

புதுக்கோட்டையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று

புதுக்கோட்டையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று
புதுக்கோட்டையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்து 330 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்து 884 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 28 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 418 ஆக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புதிதாக 128 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 128 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
2. 272 பேருக்கு கொரோனா தொற்று
விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 272 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3. மாவட்டத்தில் மேலும் 89 பேருக்கு கொரோனா தொற்று
மேலும் 89 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
4. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 79 பேருக்கு கொரோனா தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
5. மாவட்டத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.