மாவட்ட செய்திகள்

கரூரில் 14 பேருக்கு கொரோனா + "||" + Corona

கரூரில் 14 பேருக்கு கொரோனா

கரூரில் 14 பேருக்கு கொரோனா
கரூரில் 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
கரூர், 
கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 14 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 18 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 187 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 போலீசாருக்கு கொரோனா; மாவட்டத்தில் 83 போலீசாருக்கு பாதிப்பு
ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாவட்டம் முழுவதும் 83 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
2. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,229 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
3. அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகிக்கு கொரோனா
ராஜேந்திரபாலாஜி மீது புகார் அளித்த அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
4. மேலும் 519 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 519 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
5. ஒரே நாளில் புதிதாக 732 பேருக்கு கொரோனா
ஒரே நாளில் புதிதாக 732 பேருக்கு கொரோனா