எழும்பூர், பெரம்பூரில் நாளை மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்


எழும்பூர், பெரம்பூரில் நாளை மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 2 Dec 2021 3:32 PM IST (Updated: 2 Dec 2021 3:32 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னையில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு எழும்பூர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், பெரம்பூர் செம்பியம் துணை மின்நிலைய வளாகத்திலும் நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story