பனியால் சூழ்ந்த ஏரி


பனியால் சூழ்ந்த ஏரி
x
தினத்தந்தி 2 Dec 2021 10:52 PM IST (Updated: 2 Dec 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

பனியால் சூழ்ந்த ஏரி

கொல்லிமலை தின்னனூர் நாடு வாசலூர்பட்டியில் உள்ள படகு இல்லத்தில் நேற்று பனி படர்ந்து ஏரியே தெரியாத அளவிற்கு பனி சூழ்ந்து இருப்பதை படத்தில் காணலாம்.


Next Story