மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவி தற்கொலை + "||" + School student commits suicide

பள்ளி மாணவி தற்கொலை

பள்ளி மாணவி தற்கொலை
பள்ளி மாணவி தற்கொலை
பணகுடி:
பணகுடியை அடுத்த அழகப்பபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் குணசீலன் மகள் துர்கா ரதி பிருந்தா (வயது 17). இவர் வள்ளியூரில் உள்ள ஒரு தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். 2 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் துர்கா ரதி பிருந்தா வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறித்து பணகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பள்ளி மாணவி தற்கொலை
பள்ளி மாணவி தற்கொலை
2. பள்ளி மாணவி தற்கொலை
பள்ளி மாணவி தற்கொலை
3. பள்ளி மாணவி தற்கொலை
பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்