மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று + "||" + 2 more people get corona infection in Pudukkottai

புதுக்கோட்டையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று

புதுக்கோட்டையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று
புதுக்கோட்டையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 339 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் 3 பேர் குணமடைந்தனர். இதனால் ‘டிஸ்சார்ஜ்’ ஆனவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்து 893 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 28 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 418 ஆக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 79 பேருக்கு கொரோனா தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
2. மாவட்டத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3. மாவட்டத்தில் மேலும் 71 பேருக்கு கொரோனா தொற்று
மேலும் 71 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
4. மாவட்டத்தில் 76 பேருக்கு கொரோனா தொற்று
மாவட்டத்தில் 76 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.