மாவட்ட செய்திகள்

கரூரில் 15 பேருக்கு கொரோனா + "||" + Corona

கரூரில் 15 பேருக்கு கொரோனா

கரூரில் 15 பேருக்கு கொரோனா
கரூரில் 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
கரூர், 
கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 15 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 16 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 176 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்தால் முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும்
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்தால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
2. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,220 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,220 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
3. மேலும் 524 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 524 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
4. மதுரையில் புதிதாக 622 பேருக்கு கொரோனா
மதுரையில் புதிதாக 622 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 602 பேர் குணம் அடைந்தனர்.
5. புதுக்கோட்டையில் 206 பேருக்கு கொரோனா
புதுக்கோட்டையில் 206 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.