கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 5 Dec 2021 6:59 PM IST (Updated: 5 Dec 2021 6:59 PM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கண்ணமங்கலம்

போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் இன்று போளூர் நரிக்குன்று பகுதியில் ரோந்து சென்றனர். 

அப்போது அங்கு புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சீனுவாசன் (36) கஞ்சா விற்றதாக கைது செய்ததாக கைது செய்யப்பட்டார். 

அவரிடமிருந்து 50 கிராம் எடையுள்ள இரண்டு கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். 

Next Story