கார் மோதி வாலிபர் பலி


கார் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 5 Dec 2021 10:09 PM IST (Updated: 5 Dec 2021 10:09 PM IST)
t-max-icont-min-icon

கார் மோதி வாலிபர் பலியானார்.

சாயல்குடி, 
சாயல்குடி அருகே கொத்தங்குளம் கிராமத்தை சேர்ந்த காளிமுத்து மகன் காளீஸ்வரன் (வயது20). இவர் மோட்டார் சைக்கிளில் கொத்தங்குளம் கிராமத்திற்கு செல்ல முயன்றபோது தங்கச்சிமடம் விக்டோரியா நகரை சேர்ந்த ஜேம்ஸ் ஆரோக்கியம் (27) என்பவர் வந்த கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த காளீஸ்வரன் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த வாலிநோக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story