பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி பயணிகளிடம் சோதனை


பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி பயணிகளிடம் சோதனை
x
தினத்தந்தி 6 Dec 2021 1:59 AM IST (Updated: 6 Dec 2021 1:59 AM IST)
t-max-icont-min-icon

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி பயணிகளிடம் சோதனை நடைபெற்றது.

புதுச்சேரி, டிச.6-
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி புதுவை புதிய பஸ் நிலையத்தில் நேற்று இரவு போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் தலைமையில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்..

Next Story