முதியவரிடம் பணம் திருடியவர் கைது


முதியவரிடம் பணம் திருடியவர் கைது
x
தினத்தந்தி 6 Dec 2021 3:44 AM IST (Updated: 6 Dec 2021 3:44 AM IST)
t-max-icont-min-icon

முதியவரிடம் பணம் திருடியவர் கைது

நெல்லை:
நெல்லை சந்திப்பு சி.என். கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து கணேசன் (வயது 60). இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது தச்ச  நல்லூரை சேர்ந்த முருகன் (42) என்பவர் அவரிடமிருந்து ரூ.500-ஐ நைசாக திருடிச் சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, முருகனை கைது செய்தார்.

Next Story