தூத்துக்குடி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுவன் பலியானார்

தூத்துக்குடி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுவன் பலியானார்
x
தினத்தந்தி 6 Dec 2021 6:52 PM IST (Updated: 6 Dec 2021 6:52 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுவன் பலியானார்

தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல் முத்தாரம்மன் கோவில் தெருவை சேரந்தவர் ராஜ்முருகன். இவருடைய மகன் முத்து (வயது 13). இவர் அந்த பகுதியில் தனியார் நிலத்தில் இருந்த ராட்சத தண்ணீர் தொட்டியில் குளித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story