எஸ்.புதூர்,
சிங்கம்புணரி உபகோட்டத்திற்குட்பட்ட எஸ்.புதூர் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் உயர் அழுத்த மின் பாதைகளில் இன்று(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே எஸ்.புதூர்,செம்மாம்பட்டி, உலகம்பட்டி, குரும்பலூர், வடகாடு, முசுண்டபட்டி, திருமலைக்குடி, வலசைபட்டி, சின்னாரம்பட்டி, கானப்பட்டி, கருமிபட்டி, மேலவண்ணாயிருப்பு, கீழவண்ணாயிருப்பு, வெள்ளிக்குன்றம்பட்டி, கே.புதுப்பட்டி, கரிசல்பட்டி, சேர்வைக்காரன்பட்டி, மாயாண்டிபட்டி, தர்மபட்டி, இடையபட்டி, கொண்டபாளையம், கோணம்பட்டி கரியாம்பட்டி, செட்டிகுறிச்சி, குன்னத்தூர், புழுதிபட்டி, கணபதிபட்டி, சூரப்பட்டி, நாகமங்கலம் அதனை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.