ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவில் வைகுந்த ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 3- ம் நாளான நேற்று நம்பெருமாள்நித்தியப்படி கிரீடம், புஜகீர்த்தி, வைரஅபயஹஸ்தம், வைர கைகாப்பு,அர்த்த சந்திரன், மகாலட்சுமி பதக்கம்,பெருமாள் பதக்கம், காசு மாலை,முத்துமாலை, அடுக்கு பதக்கம்உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Related Tags :
Next Story