அரியலூரில் புதிதாக 2 பேருக்கு கொரோனா


அரியலூரில் புதிதாக 2 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 7 Dec 2021 1:08 AM IST (Updated: 7 Dec 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் யாரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு  யாரும் உயிரிழக்கவில்லை.

Next Story