இருக்கன்குடி அணை திறப்பு
தினத்தந்தி 7 Dec 2021 2:20 AM IST
Text Sizeஇருக்கன்குடி அணை திறப்பு
சாத்தூர்
கடந்த சில நாட்களாக சாத்தூர், வெம்பக்கோட்டை பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாத்தூர் அருகே இருக்கன்குடி அணைக்கு தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. 10 ஆண்டுகளுக்குப்பின் 2-வது முறையாக அணையின் முழு கொள்ளளவான 23 அடியை எட்டியது. அதை தொடர்ந்து அணையின் பாதுகாப்பை கருதி அணையில் இருந்து அர்ச்சுனா நதியில் உள்ள மதகு வழியாக 6 ஆயிரத்து 200 கனஅடி தண்ணீரும், வைப்பாறு பகுதியில் இருக்கும் மதகுகள் வழியாக 12 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு அணையில் இருந்து மொத்தம் 18 ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire