மாவட்ட செய்திகள்

நாளை மின்தடை + "||" + power cut

நாளை மின்தடை

நாளை மின்தடை
ராஜபாளையம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே நல்லமநாயக்கன்பட்டி உபமின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை)  மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் சோழபுரம், தேசிகாபுரம், நல்லமநாயக்கன்பட்டி, கிழவி குளம், சங்கரலிங்காபுரம், செந்தட்டியாபுரம், வாழ்ந்தாள் புரம், முதுகுடி, அயன் கொல்லங்கொண்டான், ஜமீன் கொல்லங்கொண்டான், காமாட்சியாபுரம், ஆசிலாபுரம், தெற்கு வெங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. இன்றும், நாளையும் மின்சார நிறுத்தும் இடங்கள்
இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள் விவரம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2. இன்று மின் தடை
பராமரிப்பு பணிகளுக்காக எரிச்சநத்தம் பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
3. காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை
காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
4. மண்டேலா நகர், பாண்டிகோவில் பகுதியில் நாளை மின்தடை
பராமரிப்பு பணி காரணமாக மண்டேலா நகர், பாண்டிகோவில் பகுதியில் நாளை(செவ்வாய்க்கிழமை) மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.
5. நாளை மின் தடை
பராமரிப்பு பணிகளுக்காக ராஜபாளையம், சூலக்கரை பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.