மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 8 Dec 2021 5:12 PM IST (Updated: 8 Dec 2021 5:28 PM IST)
t-max-icont-min-icon

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

குன்னத்தூர் அருகே கம்மாள குட்டை கிராமம் பொலையம்பாளையத்தில் விநாயகர், மகா மாரியம்மன், கருவலூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணியளவில் இரண்டாம் கால யாகபூஜை, நாடி சந்தானம், தீபாரதனை யாத்ர தானம், கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. 6 மணிக்கு விநாயகர் மகா மாரியம்மன் கோபுர விமான கலசங்களுக்கும், 6.45 மணிக்கு கருவலூர் மாரியம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடந

Next Story