விளாத்திகுளம் அருகே தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது


விளாத்திகுளம் அருகே தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 8 Dec 2021 6:19 PM IST (Updated: 8 Dec 2021 6:19 PM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

எட்டயபுரம்:
விளாத்திகுளம்அருகே உள்ள நமசிவாயபுரம் கிராமம் இந்திரா காலனியை சேர்ந்த அழகர்சாமி மகன் சுப்பிரமணியன்(வயது 53). தொழிலாளி. இவர், எப்போதும்வென்றான் போலீஸ் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சுப்பிரமணியனை கைது செய்தனர்

Next Story