சிறப்பு அலங்காரத்தில் சுவாமி


சிறப்பு அலங்காரத்தில் சுவாமி
x
தினத்தந்தி 9 Dec 2021 11:58 PM IST (Updated: 9 Dec 2021 11:58 PM IST)
t-max-icont-min-icon

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி

வெம்பக்கோட்டை
வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன்குறிச்சி வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் குமார சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

Next Story