தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 10 Dec 2021 11:08 PM IST (Updated: 10 Dec 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

நல்லூர்
திருப்பூர் பெருந்தொழுவு ரோடு அமராவதி பாளையம், அமராவதி நகர் இரண்டாவது வீதியில் வசித்து வந்தவர் ரமணி (வயது 60) கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் வேலை முடிந்து குடி போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த ரமணி வீட்டின் மேற்கூரையில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story