மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x
தினத்தந்தி 11 Dec 2021 12:36 AM IST (Updated: 11 Dec 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணவாளன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின்பேரில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், மீன்சுருட்டி அருகே உள்ள குமிளங்குழி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த ஆரோக்கியராஜ்(வயது 47) தனது வீட்டின் பின்புறம் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து ஆரோக்கியராஜை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 6 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story