திருச்சி விமான நிலையத்தில் ரூ.12½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

செம்பட்டு,டிச.11-
திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று காலை 5.30 மணி அளவில் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகமது ரபீக் என்ற பயணிைய சோதனை செய்ததில் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்த 255 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் இந்திய ரூபாயின் மதிப்பு 12 லட்சத்து 44 ஆயிரம் ஆகும். தொடர்ந்து அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story