உர மூட்டைகளை திருடிய 2 பேர் கைது


உர மூட்டைகளை திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 Dec 2021 1:19 AM IST (Updated: 11 Dec 2021 1:19 AM IST)
t-max-icont-min-icon

உர மூட்டைகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
களக்காடு மூங்கிலடி பகுதியை சேர்ந்தவர் டேனியல் (வயது 71), விவசாயி. இவர் வைத்திருந்த 16 உரமூட்டைகளில், 2 உரமூட்டைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து உரமூடைகளை திருடிய மூங்கிலடியைச் சேர்ந்த பால்துரை (37), களக்காட்டை சேர்ந்த ரூபன் (41) ஆகிய இருவரைையும் கைது செய்தார்.

Next Story