வாகனம் மோதி எலக்ட்ரீசியன் பலி


வாகனம் மோதி எலக்ட்ரீசியன் பலி
x
தினத்தந்தி 11 Dec 2021 1:32 AM IST (Updated: 11 Dec 2021 1:32 AM IST)
t-max-icont-min-icon

வாகனம் மோதி எலக்ட்ரீசியன் பலியானார்.

கொட்டாம்பட்டி, 
கொட்டாம்பட்டி அருகே உள்ள தும்பைபட்டியை சேர்ந்தவர் நாகூர் அனிபா. இவருடைய மகன் ராஜா முகமது (வயது33) எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார்.இவர் குன்னங்குடி பட்டி நான்குவழிச்சாலையில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.இந்தநிலையில் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜாமுகமது பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story