புதிதாக ஒருவருக்கு கொரோனா


புதிதாக ஒருவருக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 Dec 2021 1:13 AM IST (Updated: 12 Dec 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் 4-வது நாளாக நேற்றும் புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூரில் மாவட்டத்திலும், அரியலூர் மாவட்டத்திலும் தலா ஒருவர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 8 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 11 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story