மீன் மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் குறைந்தது
தினத்தந்தி 12 Dec 2021 11:20 PM IST (Updated: 12 Dec 2021 11:20 PM IST)
Text Sizeஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வேலூர் மீன் மார்க்கெட்டில் இறைச்சி மற்றும் மீன் வாங்குவதற்காக அசைவ பிரியர்கள் அதிகமாக வருவார்கள். ஆனால் நேற்று கார்த்திகை மாத கடைசி ஞாயிறு என்பதால் பொதுமக்கள் கூட்டம் குறைவாக இருந்ததை படத்தில் காணலாம்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வேலூர் மீன் மார்க்கெட்டில் இறைச்சி மற்றும் மீன் வாங்குவதற்காக அசைவ பிரியர்கள் அதிகமாக வருவார்கள். ஆனால் நேற்று கார்த்திகை மாத கடைசி ஞாயிறு என்பதால் பொதுமக்கள் கூட்டம் குறைவாக இருந்ததை படத்தில் காணலாம்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire