கைலாசநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
தினத்தந்தி 13 Dec 2021 11:31 PM IST
Text Sizeகைலாசநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.
லாலாபேட்டை
லாலாபேட்டை அடுத்த திம்மாச்சிபுரதில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது. கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு நேற்று மாலை கோவிலில் 108 சங்குகள் வைத்து அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire