நெல்லையில் தப்பி ஓட முயன்ற கைதியால் பரபரப்பு


நெல்லையில் தப்பி ஓட முயன்ற கைதியால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Dec 2021 1:59 AM IST (Updated: 14 Dec 2021 1:59 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் தப்பி ஓட முயன்ற கைதியால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை:
நாகர்கோவிலில் இருந்து ஒரு கைதியை, பாளையங்கோட்டை சிறையில் அடைப்பதற்காக 2 போலீஸ்காரர்கள் நேற்று மதியம் அழைத்து வந்தனர். நெல்லை புதிய பஸ் நிலையத்திலிருந்து வடக்கே சென்றபோது பஸ் நிலையத்தின் முன்பு இருந்து அந்த கைதி தப்பி ஓட முயன்றார்.
உடனே ஒரு போலீஸ்காரர் அவரை விரட்டி பிடித்தார். பின்னர் அந்த கைதியை பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story