பொங்கி வரும் கழிவுநீர்


பொங்கி வரும் கழிவுநீர்
x
தினத்தந்தி 15 Dec 2021 3:07 AM IST (Updated: 15 Dec 2021 3:07 AM IST)
t-max-icont-min-icon

பொங்கி வரும் கழிவுநீர்

மதுரை 
மதுரை வடக்கு மாசிவீதி கிருஷ்ணன் கோவில் அருகே பாதாள சாக்கடை மூடி பகுதியில் இருந்து பீறிட்டு வெளியேறும் கழிவுநீர் அந்த பகுதியில் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story