இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 15 Dec 2021 4:02 PM GMT (Updated: 15 Dec 2021 4:02 PM GMT)

கம்பம் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தேனி: 

கம்பம் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால் கம்பம், கூடலூர், உத்தமபுரம், ஊத்துக்காடு, அண்ணாபுரம், புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இத்தகவலை சின்னமனூர் மின் பகிர்மான செயற்பொறியாளர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். 


Next Story