சேற்றை பூசி நேர்த்திக்கடன்


சேற்றை பூசி நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 16 Dec 2021 12:00 AM IST (Updated: 16 Dec 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை அருகே கோவில் திருவிழாவில் பக்தர்கள் சேற்றை பூசி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

சிவகங்கை அருகே தமறாக்கியில் உள்ள கலிதீர்த்த அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. விழாவையொட்டி இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் உடலில் சேற்றை பூசி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


Next Story