சவுரி கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்


சவுரி கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்
x
தினத்தந்தி 16 Dec 2021 12:48 AM IST (Updated: 16 Dec 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

சவுரி கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவத்தின் 2-ம் நாளான நேற்று உற்சவர் நம்பெருமாள் சவுரி கொண்டை, ரத்தின காதுகாப்பு, வைரஅபயஹஸ்தம், வைர லட்சுமி டாலர், பவள மாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த போது எடுத்த படம்.

Next Story