வேலூரில் சுதந்திரதின விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
தினத்தந்தி 16 Dec 2021 11:59 PM IST (Updated: 16 Dec 2021 11:59 PM IST)
Text Sizeசுதந்திரதின விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
வேலூர்
75-வது சுதந்திர தினத்தை நினைவு கூரும் வகையில் சுதந்திர தின ஆண்டு அமுத பெருவிழாவாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவ- மாணவிகளின் சைக்கிள் ஊர்வலம் நேற்று நடந்தது. வேலூர் பெரியார் பூங்கா அருகே கலைநிகழ்ச்சிகளுடன் ஊர்வலத்தை கலெக்டர் குமாரவேல்பாண்டியன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
ஊர்வலம் முக்கிய சாலைகள் வழியாக சென்றது. அப்போது மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire