செங்கோட்டை நகராட்சி புதிய ஆணையாளர் பதவி ஏற்பு


செங்கோட்டை நகராட்சி புதிய ஆணையாளர் பதவி ஏற்பு
x

செங்கோட்டை நகராட்சி புதிய ஆணையாளராக இளவரசன் பதவி ஏற்றுக்கொண்டார்.

செங்கோட்டை:
செங்கோட்டை நகராட்சி ஆணையாளராக நித்தியா பணியாற்றி வந்தார். இவர் சாத்தூர் நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சாத்தூர் நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த இளவரசன் செங்கோட்டை நகராட்சி புதிய ஆணையராக நியமிக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு அலுவலர்கள் வாழ்த்து கூறினர். 



Next Story