மீன் மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்


மீன் மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 19 Dec 2021 7:11 PM IST (Updated: 19 Dec 2021 7:11 PM IST)
t-max-icont-min-icon

மீன் மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அசைவ பிரியர்கள் தங்கள் வீடுகளில் இறைச்சி, மீன் வாங்கி சமைத்து சாப்பிடுவது வழக்கம். அதன்படி நேற்று வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் இறைச்சி மற்றும் மீன் வாங்குவதற்காக அலைமோதிய பொது மக்கள்.

Next Story