அணிவகுத்து நிற்கும் படகுகள்


அணிவகுத்து நிற்கும் படகுகள்
x
தினத்தந்தி 22 Dec 2021 12:06 AM IST (Updated: 22 Dec 2021 12:06 AM IST)
t-max-icont-min-icon

வேலைநிறுத்தத்தால் அணிவகுத்து நிற்கும் படகுகள்

ராமேசுவர ம்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ெதாடங்கி உள்ளனர். இதில் நேற்று 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள்.

Next Story