ஆண்டாள் - நந்தகோபன், யசோதை, பலராமன், கண்ணன் ஆகியோரை எழுப்புதல் அலங்காரம்
தினத்தந்தி 1 Jan 2022 7:36 PM IST (Updated: 1 Jan 2022 7:36 PM IST)
Text Sizeஆண்டாள் - நந்தகோபன், யசோதை, பலராமன், கண்ணன் ஆகியோரை எழுப்புதல் அலங்காரம்
மார்கழி பாவை நோன்பின் 17-ம் நாளான நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் "அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்" என்று தொடங்கும் திருப்பாவை பாசுரத்துக்கு ஏற்ப ஆண்டாள் - நந்தகோபன், யசோதை, பலராமன், கண்ணன் ஆகியோரை எழுப்புதல் அலங்காரம் செய்யப்பட்டிருந்த காட்சி.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire