புத்தாண்டு தினத்தில் பிறந்த 6 குழந்தைகள்
தினத்தந்தி 1 Jan 2022 10:22 PM IST (Updated: 1 Jan 2022 10:22 PM IST)
Text Sizeபுத்தாண்டு தினத்தில் 6 குழந்தைகள் பிறந்தன.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2022 புத்தாண்டு தினமான நேற்று 6 குழந்தைகள் பிறந்தன.சுகப்பிரசவத்தில்3 குழந்தைகளும், சிசேரியன் ஆபரேசன் மூலம் 3 குழந்தைகளும் பிறந்தன. இதில் 2 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் நலமாக உள்ளன.1 ஆண் குழந்தை இறந்து பிறந்தது. இந்த தகவலை மருத்துவமனை கண்காணிப்பாளர் கண்காணிப்பாளர் மலர்வண்ணன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire