சங்கராபுரத்தில் முகவசம் அணியாத 50 பேருக்கு அபராதம்

சங்கராபுரத்தில் முகவசம் அணியாத 50 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 1 Jan 2022 10:50 PM IST (Updated: 1 Jan 2022 10:50 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரத்தில் முகவசம் அணியாத 50 பேருக்கு அபராதம்

சங்கராபுரம்

சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமால், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் முககவசம் அணியாமல் வந்த 50 பேருக்கு தலா ரூ.50 அபராதம் விதித்து வசூல் செய்தனர். பின்னர் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரை கூறி முககவசம் வழங்கினர்.

Next Story