ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தற்கொலை


ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தற்கொலை
x
தினத்தந்தி 1 Jan 2022 10:54 PM IST (Updated: 1 Jan 2022 10:54 PM IST)
t-max-icont-min-icon

ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தற்கொலை

காவேரிப்பட்டணம் அருகே உள்ள கால்வேஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (வயது 46). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். திருமணமாகாமல் இருந்த அவர், மனமுடைந்த நிலையில் இருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
======

Next Story