மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று


மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 1 Jan 2022 11:39 PM IST (Updated: 1 Jan 2022 11:39 PM IST)
t-max-icont-min-icon

மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 388 ஆக உள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் ஒருவர் குணமடைந்தார். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 951 ஆக உள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 421 ஆக உள்ளது.

Next Story