புத்தாண்டு சிறப்பு திருப்பலி


புத்தாண்டு சிறப்பு திருப்பலி
x
தினத்தந்தி 2 Jan 2022 1:53 AM IST (Updated: 2 Jan 2022 1:53 AM IST)
t-max-icont-min-icon

ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி

வாடிப்பட்டி
புகழ்வாய்ந்த வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு திருப்பலி நடந்தது. சிறப்பு திருப்பலிக்கு திருத்தல அதிபர் நிர்வாகி அந்தோணி ஜோசப் தலைமை தாங்கினார். பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் முன்னிலை வகித்தார். ஆரோக்கியசாமி மறையுரையாற்றினார். இதில் பங்குமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

Next Story