மது விற்ற 79 பேர் கைது


மது விற்ற 79 பேர் கைது
x
தினத்தந்தி 3 Jan 2022 2:03 AM IST (Updated: 3 Jan 2022 2:03 AM IST)
t-max-icont-min-icon

மது விற்ற 79 பேர் கைது

நெல்லை :
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி மது விற்பனையில் ஈடுபட்ட 79 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 908 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Next Story