சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்


சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்
x
தினத்தந்தி 3 Jan 2022 2:13 AM IST (Updated: 3 Jan 2022 2:13 AM IST)
t-max-icont-min-icon

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம் நேற்று தொடங்கியது.

சேலம்:
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் நேற்று பகல் பத்து உற்சவம் தொடங்கியது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியுடன் அழகிரிநாதர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Next Story